Jan 18, 2007

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

புதிய ஆண்டிலே மண்ணில் வேதனைகள் அகன்று தனித்துவமான, புதிய நாடு ஒன்றிலே தமிழர் நாம் தலை நிமிர்ந்து வாழ தெய்வங்களை நோக்கி பிரார்த்திக்கும் அதே நேரம் தமிழர்கள் அனைவருக்கும் இனி புத்தாண்டு மற்றும், தைத்திருநாள் வாழைத்துதனை அள்ளித்தெளிப்பதில் மகிழ்வடைகின்றேன்.

No comments: