வீரர்கள் வாழும் மண்ணில் துரோகிகளும்,கோழைகளும் வாழ்வது தவிர்க்க முடியாதது என்பதற்க்கு சமிபத்திய சான்று தான் "மணிசங்கர் ஐயர்" என்ற தமிழின துரோகி.தமிழ் தாய் வீரம் மிக்க மக்களை மட்டும் உருவாக்கினாள், இடையில் இது போன்ற துரோக புல்லுருவிகளும் உருவாவது இயற்க்கையின் சாபம்.
ஈழ தமிழ் மக்களை கொன்றொழிப்பதே தன் குலத் தொழில் என்று கங்கணம் கட்டி கொண்டு செயல் படும் "மகிந்தே ராஜபக்சே" இந்திய பயணத்தின் போது மேலே சொன்ன "மணிசங்கர் ஐயர்" என்கிற நாய் தன் விசுவாசத்தை வெளிப்படுத்தியது."மகிந்தே"வை குழைந்து வரவேற்று தன் மகளின் திருமண வைபவத்தில் கலந்துக் கொள்ளும் படி வேண்டிக் கொண்டது.
தமிழின சகோதரிகளின் கற்பை சூரையாடிக் கொண்டிருக்கும் சிங்கள வெறியர்களின் தலைவனை எந்த மானமுள்ள தமிழனும் பட்டு கம்பளம் விரித்து வரவேற்க மாட்டான்.
"மணிசங்கர்" தன்னை ஒருபோதும் தமிழன் என்று சொல்லியதில்லை.ஒருவர் அடித்து விரட்டிய நாய்,மீண்டும் அதே நபர் விசும் எச்சில் எலும்புத்துண்டுகளை பொறுக்க ஓடித்தான் வரும்,மாறாக தன்மான உணர்வோடு தன் வழியில் செல்லும் என்று எதிர்ப்பார்ப்பது தவறு.இந்த "மணிசங்கர்" என்ற நாயும் அதை தான் செய்துள்ளது. மானம் கெட்ட தமிழின துரோகி "மணிசங்கரே" நீ உண்மையில் நல்ல பிறப்பெடுத்தவன் என்றால் அடுத்த முறை சிங்களர்களின் கால்களை பிடித்து அங்கே MP பதவி பெற்றுக் கொண்டு பிறகு தமிழனுக்கு துரோகம் செய். அப்போது நாங்கள் உன்னை துரோகி என்று சொல்ல மாட்டோம்.
உன் இந்த ஈன செயலுக்காகவா தமிழ் நாட்டு மக்கள் உனக்கு ஓட்டளித்தார்கள்?
உணர்ந்து கொள்,"ஈழத் தமிழனுக்கு நீ செய்யும் துரோகம் உன்னை ஈன்ற தாய்க்கு செய்யும் துரோகம்"
சரி தான், நீ மனிதன் என்றால் தான் இது பொருந்தும். நீ தான் நாயினம் ஆயிற்றே உனக்கேது தாய்,தங்கை உறவெல்லாம்?
No comments:
Post a Comment