Nov 15, 2006

"சிந்தை இறங்காரடி" - மகாகவி பாரதியார்

"சிந்தை இறங்காரடி" - மகாகவி பாரதியார்

1983 - ஜூலை,ஏழத்தாழ 2000 தமிழர்கள் சிங்கள வெடிகுண்டு தாக்குதல்களால் பலி

1995 - ஜூலை, கைக்குழந்தைகள் 13 உட்பட 150 தமிழர்கள் கத்தோலிக்க தேவாலயத்தின் உள்ளே தொழுகையின் போது இலங்கை வான் படை வெடிகுண்டு தாக்குதல்களால் பலி

1995 -செப்டம்பர்,யாழ்பாணம்,நாகர்கோயில் மத்திய பள்ளியில் இலங்கை வான் படை வெடிகுண்டு தாக்குதல்களால் 40 மாணவ,மாணவிகள் பலி

2001 - மன்னார்,மது கிறிஸ்தவ தேவாலயத்தில் தொழுகையின் போது 42 தமிழ் அகதிகள் இலங்கை ராணுவ தாக்குதல்களால் பலி

2006 - ஆகஸ்ட்,செஞ்சோலை மாணவியர் பாடசாலையில் இலங்கை வான் படை வெடிகுண்டு தாக்குதல்களால் 61 பெண் குழந்தைகள் பலி,129 பேர் படுகாயம்

2006 - நவம்பர்,65 அப்பாவி தமிழ் அகதிகள் இலங்கை ராணுவ தாக்குதல்களால் பலி.
சிங்கள் ஓநாய்களின் ரத்த வெறி இன்னும் அடங்கவில்லை.

தமிழ் இனம் மாள பிறந்த இனமா?
மனித உரிமை பேசும் சர்வதேச சமுதாயம் எங்கே?
நம் இனம் எறிந்து கொண்டிருக்கிறது?
தமிழ் நாடு என்ன செய்ய போகிறது?
ஏன் இன்னும் மெளனம்?

"சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இறங்காரடி கிளியே" என்று பாரதி சரியாக தான் பாடினான்.

No comments: